சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

0 3595

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளும், நுழைவாயில் மூடப்பட்ட நிலையில், ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments