பையுகாயின் டிஜிட்டல் வாலட் பயனாளர்கள் தகவல்கள் கசிந்ததாக புகார்

0 2620

பையுகாயின் ( BuyUcoin ) டிஜிட்டல் வாலட்டை பயன்படுத்தி பிட்காயின் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்த மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயனாளர்களின் பெயர், வங்கி கணக்கு விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், டெபாசிட் செய்த விவரங்கள், பான் எண், பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதனை மறுத்துள்ள டெல்லியை சேர்ந்த பையுகாயின் நிறுவனம், இணையத்தில் கசிந்த தகவல்கள், போலியானவை என்று விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments