மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடக்கம்

0 1500

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹார்பினுக்கு புதிய அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் மூலம் இரு நகரங்களுக்கும் இடையிலான ஆயிரத்து 178 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 52 நிமிடங்களில் கடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வடகிழக்கு மாகாணங்களான Liaoning, Jilin மற்றும் Heilongjiang-ஐ இணைக்கும் வகையிலான இந்த ரயில், மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments