மேற்குவங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா : இம்மாத இறுதிக்குள் பா.ஜ.க.வில் இணைவார் என தகவல்

0 2366

மேற்கு வங்கத்தில் போக்குவரத்து துறை, விளையாட்டுத்துறை அமைச்சர்களைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜியும்  ராஜினாமா செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில போக்குவரத்துறை அமைச்சருமான சுவேந்து அதிகாரி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார்.

அதனைத் தொடர் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் ராஜீப் பானர்ஜி யும் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments