வடகொரியாவில் ராணுவ பலத்தை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தல்

0 1223
வடகொரியாவின் பியாங்யோங் பகுதியில் மிகப்பெரிய அளவிலான பேரணி நடைபெற்றது.

வடகொரியாவின் பியாங்யோங் பகுதியில் மிகப்பெரிய அளவிலான பேரணி நடைபெற்றது.

ஆளும் தொழிலாளர் கட்சியின் சார்பில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ஏற்று கொள்ளும் வகையிலான பேரணியில், ராணுவ உயரதிகாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை பேரணியில் காட்சிப்படுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments