ஜெயலலிதா நினைவிடத்தில் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆய்வு

0 7270
ஜெயலலிதா நினைவிடத்தில் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆய்வு

ருகிற 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நினைவிட கட்டுமான பணிகளை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments