பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தைப்பூச திருவிழா

0 2724
பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தைப்பூச திருவிழா

பழனி முருகன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், 6 நாளில் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 7ஆம் நாளில் தைப்பூச தேரோட்டமும் நடைபெற உள்ளது.

10 நாளில் தெப்ப தேரோட்டத்துடன் தைப்பூசத்திருவிழா நிறைவு பெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தைப்பூசத் தேரோட்டத்திற்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமே அனுமதி என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments