அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னான்டசுக்கு கொரோனா தடுப்பூசி

0 889
அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னான்டசுக்கு கொரோனா தடுப்பூசி

ர்ஜென்டினா அதிபர் Alberto Fernandez க்கு Buenos Aires பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ரஷ்ய தடுப்பூசியான Sputnik V போடப்பட்டது.

அர்ஜென்டினாவில் கொரோனாவின் 2வது அலை பரவி வரும் நேரத்தில் இந்த தடுப்பூசி அதிபருக்கு போடப்பட்டுள்ளது. 60வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை போட்டால் 91.8 சதவீதம் பலன் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் மாஸ்கோவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அர்ஜென்டினா வந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments