பாக்தாத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் - பொதுமக்கள் 5 பேர் பலி

0 1793

ராக் நாட்டில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் பாக்தாத்தின் அல்-தயரன் சதுக்கத்தில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் குறித்து எந்த இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments