உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது-எம்.ஜி.எம் மருத்துவமனை

0 3562
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது என்று எம்.ஜி.எம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது என்று எம்.ஜி.எம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோவுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு முழுமையாக குணமடைந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் பாலகிருஷ்ணன், கொரோனா பாதித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தற்போது எக்மோ கருவி பொருத்தப்படவில்லை என்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments