அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மூலம் உயரத்தை அதிகப்படுத்திய இளைஞர்

0 1721
அமெரிக்காவில் 28 வயது இளைஞர் ஒருவர், 55 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மூலம் தனது உயரத்தை அதிகபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் 28 வயது இளைஞர் ஒருவர்,  55 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மூலம் தனது உயரத்தை அதிகபடுத்தியுள்ளார்.

5.11அடி உயரம் கொண்ட அல்போன்சோ புளோரஸ் என்ற அந்த இளைஞர் அனைவரையும் விட தாம் அதிக உயரமாக இருக்கவேண்டும் என எண்ணி, மூட்டு நீளப்படுத்தும் செயல்முறை மூலம் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அதற்கு பின், அவரது உயரம் 6 அடியாக உயர்ந்துள்ளது. கால்களின் மூட்டுகளை நீட்டிக்கும் செயல்முறை மூலம் ஒரு மனிதனின் உயரத்தை 6 அடி வரை செயற்கையாக அதிகபடுத்தலாம் என எலும்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments