பாரதிதாசன், பெரியார் பல்கலை. துணைவேந்தர்களின் பதவிக்கால நீட்டிப்பு விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

0 1193
பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலத்தை நீட்டித்த விவகாரத்தில் ஆளுநர் அவராகவே முடிவெடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலத்தை நீட்டித்த விவகாரத்தில் ஆளுநர் அவராகவே முடிவெடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர்களுக்கு அண்மையில் ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியிருந்தார்.

இதுகுறித்து அரசு எவ்வித கோரிக்கையும் முன்வைக்காத நிலையில், ஆளுநர் அவராகவே முடிவு எடுத்து செயல்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments