இந்தியா- பிரான்ஸ் கூட்டு விமானப்படை பயிற்சி தொடங்கியது

0 1556
இந்தியா-பிரான்ஸ் இடையே நடைபெறும் ஐந்து நாள் விமானப்படைக் கூட்டுப் பயிற்சிக்காக பிரான்ஸ் நாட்டின் அதிநவீன போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.

இந்தியா-பிரான்ஸ் இடையே நடைபெறும் ஐந்து நாள் விமானப்படைக் கூட்டுப் பயிற்சிக்காக பிரான்ஸ் நாட்டின் அதிநவீன போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.

ஜோத்புர் வடக்கு விமானப் படைத்தளத்தில் ரபேல் உள்ளிட்ட பிரான்ஸ் போர் விமானங்கல் வந்து இறங்கியுள்ளன.

ரபேல் விமானங்களுடன் ஏர்பஸ் ஏ 330 , ஏ 400 எம் உள்ளிட்ட போர் விமானங்களுடன் 175 வீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்தியாவும் தனது மிராஜ் 2000 , சூ 30 எம்கேஐ, ரபேல் உள்ளிட்ட பல்வேறு விமானங்களை போர் ஒத்திகைக்குக் களமிறக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments