அவதூறு வழக்கில் நடிகை கங்கணா ராவத் இன்று விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன்

0 2504

நடிகை கங்கணா ராவத்தை அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நடிகர் சல்மான் கானின் தந்தையான திரைக்கதை வசனகர்த்தா ஜாவேத் அக்தர் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகின.

ஹிருத்திக் ரோஷனுடன் தமக்குள்ள உறவு குறித்து பேசக்கூடாது என ஜாவேத்அக்தர் தம்மை மிரட்டியதாக கங்கணா கூறியிருந்தார்.

இதையடுத்து கங்கணா மீது ஜாவேத் அக்தர் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கங்கணாவுக்கு ஜூஹூ போலீசார் சம்மன் அனுப்பிவைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments