விசாரணைக்கு வரும் காவலர்களை மிரட்டி லஞ்சம் கேட்கும் தலைமை காவலர்-வைரலாகும் ஆடியோ

0 6633
ஒழுங்கீன புகாரில் சிக்கி துறை ரீதியான விசாரணைக்கு வரும் காவலர்களிடம் தலைமை காவலர் ஒருவர் செல்போன், டி.வி. உள்ளிட்ட பொருட்களை லஞ்சமாக கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

ஒழுங்கீன புகாரில் சிக்கி துறை ரீதியான விசாரணைக்கு வரும் காவலர்களிடம் தலைமை காவலர் ஒருவர் செல்போன், டி.வி. உள்ளிட்ட பொருட்களை லஞ்சமாக கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரியும் தமிழரசன், துறை ரீதியான விசாரணைக்கு வரும் காவலர்களை புகாரில் இருந்து விடுவிக்க, விலையுயர்ந்த செல்போன், டி.வி. வாங்கி தரும்படி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அவ்வாறு கேட்ட பொருட்களை வாங்கி தரவில்லையென்றால், விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டது போல் மாற்றி சான்றிளித்துவிடுவதாக தலைமைக் காவலர் மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments