முன்னாள் ஆலோசகர் உள்பட 73 பேருக்கு பொதுமன்னிப்பு , ஆட்சியில் இருந்து வெளியேறும் முன் டிரம்ப் உத்தரவு

0 3132
தனது முன்னாள் ஆலோசகர் உள்பட 73 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தனது முன்னாள் ஆலோசகர் உள்பட 73 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு டிரம்ப் கடைசி நாளில் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும், ஸ்டீவ் பானனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக தனக்கோ, தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ, வழக்கறிஞருக்கோ டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments