மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் ஸ்மார்ட் கடைகள் யாருக்கு? வியாபாரிகள் புறக்கணிப்பையும் மீறி குலுக்கல் முறையில் தேர்வு

0 2579
மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் ஸ்மார்ட் கடைகள் யாருக்கு? வியாபாரிகள் புறக்கணிப்பையும் மீறி குலுக்கல் முறையில் தேர்வு

வியாபாரிகள் புறக்கணித்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கான தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது.

ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு 540 கடைகளும், புதிதாக கடை அமைக்க விரும்புபவர்களுக்கு 360 கடைகளும் ஒதுக்கப்பட இருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மெரினாவில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, மாநகராட்சியின் கூட்டத்திற்கும் செல்லாமல் புறக்கணித்தனர்.

இதனால், வியாபாரிகள் இல்லாலேயே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments