தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

0 2231
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மருத்துவ மாணவர்களை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு, கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments