தாண்டவ் இந்தி வெப் சீரிஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு ,குழுவினர் மீது பாய்கிறது சட்ட நடவடிக்கை!

0 2834
இந்துக்களின் உணர்வை காயப்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறப்படும் Tandav இணைய தொடர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்துக்களின் உணர்வை காயப்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறப்படும் Tandav இணைய தொடர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

நடிகர் Saif Ali Khan உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வரும் Tandav வெப் சீரிஸ் இந்துக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநில காவல்நிலையங்களில் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், Tandav இணைய தொடர் குழுவினர் மதநல்லிணக்கத்தை கெடுத்துவிட்டதாகவும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் Keshav Prasad Maurya தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments