திமுக-வின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற அமெரிக்காவின் கஜானாவே போதாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

0 7492

திமுக அளிக்கும் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற அமெரிக்காவின் கஜானாவே போதாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் காங்கேயம் சாலையில் அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்த பின் தொண்டர்களிடம் பேசிய அவர், திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய அனைவரும் அண்ணன் தம்பி போல் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY