எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கருவியை இயக்குவது எப்படி? பயிற்சி எடுக்க ரஷ்யா விரைகின்றனர் இந்திய ராணுவ வீரர்கள்

0 3056
எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கருவியை இயக்குவதற்கு பயிற்சி எடுப்பதற்காக, இந்திய ராணுவ வீரர்கள் இன்னும் சில தினங்களில் ரஷ்யா செல்ல இருக்கின்றனர்.

எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கருவியை இயக்குவதற்கு பயிற்சி எடுப்பதற்காக, இந்திய ராணுவ வீரர்கள் இன்னும் சில தினங்களில் ரஷ்யா செல்ல இருக்கின்றனர். 

ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு கருவிகளை இந்தியா வாங்குகிறது. சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்தியா அதனை பொருட்படுத்தவில்லை.

முதல்கட்ட கருவி நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அதனை இயக்குவது மற்றும் பராமரிப்பது குறித்து பயிற்சி பெறுவதற்காக இந்திய ராணுவத்தில் இருந்து சுமார் 100 பேர் அடங்கிய குழு இம்மாத இறுதிக்குள் ரஷ்யா செல்ல இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments