இத்தாலி:தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்

0 3956
இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற cathedral தேவாலயத்தின் மேற்கூரையில், நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற cathedral தேவாலயத்தின் மேற்கூரையில், நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நூற்றாண்டுகள் பழமையான மேற்கூரையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கட்டுமானப் பொறியாளர்கள் மேலே சென்ற போது இந்த கால் தடங்கள் இருப்பது தெரியவந்தது.

ஓடுகளை தயாரித்து திறந்த வெளியில் உலர வைத்த போது காட்டு மற்றும் வீட்டு விலங்குகள் நடந்து சென்றதால் கால் தடம் பதிந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments