நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கான உணவு மானியம் நீக்கம்

0 9352
நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 29 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருப்பதாக கூறினார்.

மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

பூஜ்ய நேரம் மற்றும் கேள்வி நேரம் இடம்பெறும் என்றும், கொரோனா பாதிப்பு உள்ளதாக என்பதை அறிய எம்பிக்கள் அனைவரும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments