நடனமாடியவாறு போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்

0 1596
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் மறைந்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடியவாறு போக்குவரத்தை சீர் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் மறைந்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடியவாறு போக்குவரத்தை சீர் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

போக்குவரத்து காவலர் Ranjeet Singh என்பவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இது போன்று மூன் வாக் செய்து கொண்டே பணியாற்றி வருகிறார். இதனால் இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, உள்ளூர் பிரபலமாகவும் மாறிவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments