புதுச்சேரியில் ஆளுநரை சந்திக்க அனுமதி மறுப்பால் அமைச்சர் தர்ணா.. அமைச்சருக்கு ஆதரவாக முதலமைச்சர் நாராயணசாமியும் போராட்டம்

0 1225
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து,போராடிய அமைச்சருக்கு ஆதரவாக முதலமைச்சர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்‍.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரை சந்திக்க  அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து,போராடிய அமைச்சருக்கு ஆதரவாக முதலமைச்சர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்‍.

இலவச அரிசி, ரேசன் கடை ஊழியர்களுக்கு பணி வழங்குதல், உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் அடங்கிய முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சர் கந்தசாமி, துணைநிலை ஆளுநர்  கிரண்பேடியை சந்திக்க முற்பட்டார்‍.

அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சாலையில் அம்ர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்‍. இதனை அறிந்து அங்கு வந்த நாராயணசாமியும் தர்ணாவில் இறங்கினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments