பொக்லைன் இயந்திரத்திற்குள் சிக்கியிருந்த இரு மலைப்பாம்புகள் பத்திரமாக மீட்பு

0 1849
பொக்லைன் இயந்திரத்திற்குள் சிக்கியிருந்த இரு மலைப்பாம்புகள் பத்திரமாக மீட்பு

ஒடிசாவில் ஜே.சி.பி. இயந்திரத்தில் சிக்கியிருந்த 2 மலைப்பாம்புகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

Palligumula கிராமத்தில் நீர் தேக்கத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி. இயந்திரத்தின் எஞ்சினுக்குள் பாம்பு சிக்கியிருந்ததை கண்டு, பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மலைப்பாம்புகளையும் பல மணி நேரம் போராடி மீட்டனர்.

பிடிக்கப்பட்ட இரு மலைப்பாம்புகளும் பத்திரமாக வனப்பகுதிக்குள் விடப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments