நடிகையாகிறார் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர்

0 16411
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளைத் தொடர்ந்து இளைய மகளும் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகிறார்.

றைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளைத் தொடர்ந்து இளைய மகளும் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகிறார்.

திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக அவரது தந்தை போனி கபூர் தெரிவித்துள்ளார். தன்னால் மதிக்கப்படும் ஒரு இயக்குனரால் குஷி கபூர் விரைவில் திரையுலகில் அறிமுகப்படுத்தப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments