வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்

0 2554
வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - மெலானியா டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவியான மெலானியா டிரம்ப் நாட்டு மக்களிடமிருந்து விடை பெற்றார்.

தமது இறுதிப் பேச்சில் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார். வீடியோவில் தமது உரையை வெளியிட்ட மெலானியா, கோவிட் தொடர்பான வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களைக் கண்டித்தார்.

பல லட்சம் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பெற்றோர் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை போதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

ஒரே குடும்பத்தைப் போல நாம் எதிர்காலMelania Trumpத்துக்காகப் போராடுவோம் என்றும் மெலானியா டிரம்ப் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments