பொலிவியா நாட்டில் வரலாறு காணாத வெள்ளம்
பொலிவியா நாட்டில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள தெருக்கள் யாவும் ஒரே வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.
வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தங்களின் உடைமைகளை எடுத்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். La Paz பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக கரையை உடைத்து கொண்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கி 17ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
Comments