பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்த டிரம்பின் கோரிக்கையை ஏற்க அமெரிக்க ராணுவ தலைமையகம் மறுப்பு

0 4343

பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என்ற டிரம்ப்பின் கோரிக்கையை அமெரிக்க ராணுவ தலைமையிடம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவில் டிரம்பின் பதவி காலம் வரும் 20-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அமெரிக்க அதிபர் பதவி காலம் முடிவடையும் போது அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என டொனால்டு டிரம்ப் அமெரிக்க ராணுவத்திடம் கோரிக்கை விடுத்தார்.டிரம்பின் கோரிக்கையை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நிராகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments