'தாண்டவ்' என்ற அமேசான் பிரைம் வெப் சீரிஸை தயாரித்தவர்கள் மீது உ.பி மாநிலம் லக்னோவில் எஃப்ஐஆர் பதிவு

0 3898

'தாண்டவ்' என்ற அமேசான் பிரைம் வெப் சீரிஸை தயாரித்தவர்கள் மீது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்துக் கடவுளர்களை சிறுமைப்படுத்தும் வகையிலும், சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தாண்டவ் இருப்பதாக புகார்கள் எழுந்தன. அமேசான் பிரைம் இந்தியாவின் கன்டன்ட் பிரிவு நிர்வாகி அபர்ணா புரோகித், தாண்டவ் வெப் சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் மீது லக்னோவில் எஃப்ஆர்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள உ.பி. முதலமைச்சரின் ஊடக ஆலோசகர், கைது நடவடிக்கைக்கு தயாராக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments