அசாமில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்க முயன்ற ரயில்வே அதிகாரி கைது

0 2441
அசாமில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்க முயன்ற ரயில்வே அதிகாரி கைது

அசாமில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற ரயில்வே அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலம் மலிகோவானில் உள்ள வடகிழக்கு முன்னணி ரயில்வேயில், பணிபுரிபவர் மகேந்தர் சிங் சவுகான். இவர், ஐஆர்இஎஸ் எனப்படும் ரயில்வே பொறியாளர் சேவை பிரிவு அதிகாரியாவார்.

ரயில்வே ஒப்பந்தத்தை, தனியாருக்கு வழங்குவதில் சாதகமாக நடந்து கொள்வதற்காக சிலரிடம் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போது, சிபிஐ அதிகாரிகள் மகேந்தர் சிங் சவுகானை கைது செய்தனர். 

இவ்விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் 20 இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments