10, 12ம்-வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு

0 10677
10 மற்றும் பிளஸ்- டூ வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.

10 மற்றும் பிளஸ்- டூ வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக 10 மாதங்களுக்குப்பின் வருகிற 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ்- டூ வகுப்புகள் துவங்குகின்றன. பொதுத்தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், குறைவான காலகட்டத்தில் பாடங்களைப் படிப்பதற்கு வசதியாக குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும் என பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments