தடுப்பூசி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் - தமிழிசை செளந்தரராஜன்

0 1698

தடுப்பூசி விவகாரத்தில் தயவு செய்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை சாலி கிராமத்தில் உள்ள இல்லத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த நாட்டையும் சாராமல் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கும், அதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்திய பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார்.

முன் களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments