வாஷிங்டனுக்கு இன்று முதல் 20ஆம் தேதி வரை போக்குவரத்து நிறுத்தம்: அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதைத் முன்னிட்டு நடவடிக்கை

0 2754

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக வாஷிங்டனுக்குச் செல்லும் பேருந்து சேவைகளை நிறுத்துவதாக முன்னணி பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

டிரம்ப்பின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் இறங்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று முதல் வரும் 20ம் தேதி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என கிரே ஹாண்ட், மெகாபஸ்,போல்ட்பஸ், பீட்டர் பான், ஹையாட், ஹில்டன், மேரியட் ஆகியவை அறிவித்துள்ளன.

இவை தவிர பாதுகாப்புக் காரணங்களுக்காக வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள கடைகள், வணிக வளாகங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments