கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் ஹர்ஷவர்தன்

0 2384
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் ஹர்ஷவர்தன்

கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், நேற்றைய தினம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான நாள் என்றார்.  விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு முன்வந்த அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பும் 10 மாத காலத்திற்குள் நிர்வாகத்திற்கு இரண்டு தடுப்பூசிகள் தயாராக இருப்பதை உறுதி செய்துள்ளன என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments