வேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று நீங்கள் ஏன் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கவில்லை என்ற நிலைக்கு மாறியுள்ளது - பிரதமர் மோடி

0 3969

வேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று நீங்கள் ஏன் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கவில்லை என்ற நிலைக்கு மாறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ட் அப் சர்வதேச உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் மோடி இளம் தொழில் முனைவோரை நம்பிக்கையின் அடையாளங்கள் என்று பாராட்டினார்.

இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படுவதைக் குறித்து தெரிவித்த பிரதமர் மோடி சுயதொழிலுக்கான ஸ்டார்ட் அப் திட்டங்கள் எதிர்காலத்தையே மாற்றியமைக்கக் கூடியவை என்று தெரிவித்தார்.

இந்தியாவில் தொழில் செய்வதற்கான சர்வதேச நிறுவனங்களுக்கு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments