வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்த புதிய கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

0 3022
வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்த புதிய கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்த புதிய கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பயனாளர்கள் தங்களது தரவுகளை முகநூலுடன் பகிர வேண்டும் என்ற விதிகளுக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

வாட்ஸ்ஆப்பின் புதிய கொள்கை, தனிநபர் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், அந்தரங்க தகவல்கள் பகிரப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குற்றஞ்சாட்டினர்.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகள் காரணமாக புதிய கொள்கையை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments