இலங்கையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

0 4157

இலங்கையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஓட்டல் ஊழியர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தங்களது வீரர்கள் முறையாக கடைபிடிப்பதால், நோய்த் தொற்று குறித்து அச்சப்படவேண்டியதில்லை என என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments