ஆந்திர கடலோர மாவட்டங்களில் அரசின் தடை உத்தரவை மீறி சேவல் சண்டை விறுவிறுப்பு

0 2049
ஆந்திர கடலோர மாவட்டங்களில் அரசின் தடை உத்தரவை மீறி சேவல் சண்டை விறுவிறுப்பு

பொங்கலை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் அரசின் தடை உத்தரவை மீறி சேவல் சண்டை விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோதாவரி , கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் சேவலின் காலில் கத்திகளை கட்டியும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பந்தயமாக வைத்தும் பொங்கல் சமயத்தில் இந்த சண்டை நடைபெறும்.

சட்டப்படி தடை அமலில் இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகள் ஆதரவுடன் பிரம்மாண்டமான அளவில் இப்பகுதியில் பந்தல் போட்டு, விரிவான விளம்பரம் செய்து சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments