கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய இந்தியா தீர்மானகரமான நடவடிக்கைகளை எடுத்ததாக ஐஎம்எஃப் பாராட்டு

0 2167

கொரோனா பேரிடரையும், பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்புகளையும் சமாளிக்க, இந்தியா தீர்மானகரமான நடவடிக்கைகளை எடுத்ததாக ஐஎம்எஃப் பாராட்டு தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய மக்கள் தொகை, நெருக்கமாக வசிக்கும் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும், பின்னர் படிப்படியாக தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதும் சிறப்பாக வேலை செய்திருப்பதாக ஐஎம்எஃப் தலைவர்  Kristalina Georgieva  பாராட்டியுள்ளார்.

பொருளாதார மாற்றங்களை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை இந்தியா இந்த ஆண்டும் தொடருமாறு ஐஎம்எஃப் தலைவர்  Kristalina Georgieva கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments