பணம் கொடுத்து பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம்

0 27697
சென்னையில் பணம் கொடுத்து பெண்களை ஆபாசமாக பேச வைத்து பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பணம் கொடுத்து பெண்களை ஆபாசமாக பேச வைத்து பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், பெண் ஒருவர் அந்த யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசும் வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட சேனலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் தங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு பணம் கொடுத்து, ஆபாசமாக பேச வைத்தது தெரியவந்தது. இந்த நிலையில், சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் வெளியான அனைத்து வீடியோக்களையும் நீக்கி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments