சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ள 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் இணைப்பு

0 3135
சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ள 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் இணைப்பு

சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ள 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, பல்வேறு சீன நிறுவனங்கள் பொதுமக்களுடனும், அந்நாட்டு ராணுவத்துடனும் நேரடித் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

1999 நிதியாண்டிற்கான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின்படி, அமெரிக்காவில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது சீனாவின் செல்போன் நிறுவனமான ஜியோமி உள்பட 9 நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments