இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0 2110
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6 புள்ளி 2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6 புள்ளி 2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ள நிலையில், இதில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம், மஜீனே (Majene) பகுதிக்கு 6 கிலோ மீட்டர் வடகிழக்கே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments