கார் விபத்தில் காயமடைந்த மத்திய அமைச்சர் ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை

0 946
கார் விபத்தில் காயமடைந்த மத்திய அமைச்சர் ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை

கார் விபத்தில் காயமடைந்த மத்திய அமைச்சர் ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவா மாநிலத்தை சேர்ந்த அவர், கடந்த திங்களன்று காரில் சென்ற போது நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருடைய மனைவியும், உதவியாளரும் விபத்தில் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சரின் ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments