திரிணமூல் காங்கிரசை அசைத்துப் பார்க்கும் பாஜக.. 41 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர முடிவு என மாநில நிர்வாகி தகவல்
மேற்கு வங்கத்தில் 41 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரிணமூல் காங்கிரசைச் சேர்ந்த 41 எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதாவில் சேரத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், அதற்கான பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும், அதனை வெளியிட்டால் மம்தா அரசு கவிழ்ந்து விடும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் கட்யில் யாரை அனுமதிப்பது என்பது குறித்து விவாதித்து வருவதாகவும் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
Comments