குடியரசுதின அணிவகுப்பில் மாற்றங்களைச் செய்ய என்எஸ்ஜி திட்டம்

0 1525
கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் மாற்றங்களைச் செய்ய தேசிய பாதுகாப்புப் படையினர் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் மாற்றங்களைச் செய்ய தேசிய பாதுகாப்புப் படையினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, ஒருவர் மீது மற்றொருவர் தோள் மீது அமர்ந்து சாகசம் செய்வது தவிர்க்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு வீரருக்கும் இடையே தனிமனித இடைவெளியுடன் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள புதிய வாகனத்தை காட்சிப்படுத்தவும் தேசிய பாதுகாப்புப் படி முடிவு செய்துள்ளது. வழக்கமாகப் பங்கேற்கும் வீரர்களை விட 40 விழுக்காடு குறைந்த வீரர்களை அணிவகுப்பில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக என்எஸ்ஜி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments