பொங்கல் நாளில் வெறிச்சோடிய சென்னை மெரீனா கடற்கரை

0 4187
பொங்கல் நாளில் வெறிச்சோடிய சென்னை மெரீனா கடற்கரை

சென்னை மாநகரில் விடுமுறை நாட்களில் களை கட்டும் மெரீனா கடற்கரை, பொங்கல் நாளில் வெறிச்சோடி காணப்பட்டது.

நாளை முதல் 3 நாட்களுக்கு பூங்காக்கள் மற்றும் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பொங்கல் நாளில், மெரீனா கடற்கரைக்கு அதிக மக்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கூட்டம் வெகு குறைவாக காணப்பட்டது. ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், மெரீனாவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு கிடந்தன. இருப்பினும் பாதுகாப்புக்காக  ஆங்காங்கே போலீசார் நிறுத்தப் பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments