முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட்டம்

0 20800
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

அங்குள்ள முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய முதலமைச்சர் குடும்பத்தினர், பொதுமக்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடினார்.

விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகளை வழங்கிய முதலமைச்சர் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments