தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ள உத்தரவு - முதலமைச்சர்

0 7787

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகள் - முதலமைச்சர்

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் பணிகளை மேற்கொள்ள உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்ய முதலமைச்சர் ஆணை

வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களை உடனடியாக கணக்கெடுக்க உத்தரவு

பயிர் சேத நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments